×

புழலில் நூதன முறையில் ரூ.47,492 மோசடி

புழல் : புழல் சுற்றுவட்டார இடங்களில் இருவேறு நபர்களிடம் நூதன முறையில் ரூ.47,492 ஆன்லைன் மூலம் மோசடி நடந்துள்ளது.பாலாஜி என்பவருக்கு டெலிகிராமில் டாஸ்க் கொடுத்து ஆன்லைன் வேலை எனக்கூறி நூதன முறையில் ரூ.29,500 மோசடி நடந்தது.

The post புழலில் நூதன முறையில் ரூ.47,492 மோசடி appeared first on Dinakaran.

Tags : Balaji ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...